IPL 2025 சீசன் 18 போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச்.22) நடைபெறும் முதலாவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பந்துவீச்சை செய்துள்ளது. கொல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது.