யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடித்த 'ஐபிஎல்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

4367பார்த்தது
யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடித்த 'ஐபிஎல்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐபிஎல்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (நவ. 10) வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஐபிஎல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'ஐபிஎல்' படம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி