9-வது IPL கிரிக்கெட் தொடரில் ம
ும்பை, லக்னோ அணிகள் பிளே-ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது தலா 8 வெற்றிகளுடன் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் 99% பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இவர்களை தொடர்ந்து ஐதராபாத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்தடுத்த வாய்ப்புகளில் முன்னிலையில் இருக்க, சென்னை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மிக குறைந்த வாய்ப்புகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகின்றன.