ஹோர்முஸ் நீரிணையை இடையூறு இல்லாமல் பயன்படுத்த ஈரான் ஒப்புதல்

2பார்த்தது
ஹோர்முஸ் நீரிணையை இடையூறு இல்லாமல் பயன்படுத்த ஈரான் ஒப்புதல்
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, உலக சந்தையில் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் ஈரான் ஹோர்முஸ்ஸை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எல்பிஜி, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு சீராகும். கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி