ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என ஈரான் அறிவிப்பு

0பார்த்தது
ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என ஈரான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் இந்திய கப்பல்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அப்பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களில் இதுவரை 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி