அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வார இறுதி பயணம் பாதியில் ரத்து

2078பார்த்தது
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வார இறுதி பயணம் பாதியில் ரத்து
ஈரானுடனான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், வார இறுதி ஓய்வுக்காக 'கேம்ப் டேவிட்' சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு அவசரமாக வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் உள்ளிட்ட 3 முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ள நிலையில், அதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவே டிரம்ப் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி