தொடர்ந்து பதிலடி தரும் ஈரான்.. பின்னணியில் சீனா?

17பார்த்தது
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தீவிர தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் சவுதி, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல தசாப்தங்களாக ஈரான் கட்டியெழுப்பிய ஆயுதக் கிடங்கினால் இது சாத்தியமாகிறது. இந்த ஆயுத உற்பத்திக்கு சீனா உதவியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நிறைவுற்ற பின்னரே சீனா ஈரானுக்கு உதவியதா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்தி