அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை கிடையாது - ஈரான் அறிவிப்பு

3பார்த்தது
அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை கிடையாது - ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வெளியான செய்திகளை ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். "நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவுடன் பேச மாட்டோம்" என்று அவர் அறிவித்துள்ளதோடு, அதிபர் டிரம்ப் இப்பகுதியைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் விமர்சித்துள்ளார். இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற முந்தைய தகவலை ஈரான் தற்போது மறுத்துள்ளதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி