ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வயலில் ஈரான் ட்ரோன் தாக்குதல்

9பார்த்தது
அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்ததால், ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சவுதி அராம்கோவை தொடர்ந்து தற்போது அமீரகத்தின் எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி