எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு

9பார்த்தது
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்களின் தகவல் தொடர்பை துண்டிக்க அந்நாட்டு அரசு நாடு முழுவதும் இணைய சேவையை முடக்கியுள்ளது. இதுவரை தரைவழி மற்றும் மொபைல் இணையத்தை மட்டுமே தடுத்து வந்த ஈரான் அரசு, தற்போது முதல் முறையாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையையும் ராணுவ ஜாமர்கள் மூலம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி