ஈரானில் பெண்கள் பைக் ஓட்ட அனுமதித்து சட்டம் இயற்றம்

91பார்த்தது
ஈரானில் பெண்கள் பைக் ஓட்ட அனுமதித்து சட்டம் இயற்றம்
ஈரான் அரசு, பெண்கள் பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிமம் பெறுவதற்கு முறையாக அனுமதி அளிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார தேக்கநிலை, தேசிய நாணய மதிப்பு வீழ்ச்சியால் போராட்டங்கள் வெடித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பெண்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு வெளிப்படையான தடை இல்லை என்றாலும், அதிகாரிகள் பெண்களுக்கு உரிமம் வழங்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி