அமெரிக்காவுக்கு மரண அடி கொடுப்போம் - ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

15பார்த்தது
அமெரிக்காவுக்கு மரண அடி கொடுப்போம் - ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை
ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்திய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல். இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு கடும் பதிலடி வழங்கப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி