அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்.. ட்ரம்ப்

20பார்த்தது
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்.. ட்ரம்ப்
அமெரிக்கப் பேச்சுவார்த்தைக் குழு இன்று பாகிஸ்தான் செல்வதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், உடன்படிக்கைக்குச் சம்மதிக்காவிட்டால் ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என மீண்டும் எச்சரித்துள்ளார். அதேசமயம், அமெரிக்கக் கடற்படையின் துறைமுக முற்றுகை தொடர்ந்து நடைபெறுவதால், பேச்சுவார்த்தைக்குத் தங்கள் தரப்புக் குழுவை அனுப்பவில்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி