அமெரிக்காவுடனான போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்குகளுக்கு பிறகு நேற்று (ஜூலை 11) முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. மஷாத் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத்தலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஈரான் அரசு தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.