ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

21பார்த்தது
ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ஈரான் தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார். அதில், உலகின் தீய தலைவர்களில் ஒருவரான காமேனியின் மரணம் ஈரான் மக்களுக்கும், அவரது நடவடிக்கைகளால் உயிரிழந்தவர்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் இணைந்த துல்லிய தாக்குதலில் இது நடந்ததாக கூறிய அவர், ஈரான் மக்கள் நாட்டை மீட்கும் வாய்ப்பு உருவானது என்றும், மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி