மத்திய கிழக்கு நாடுகளின் 'இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு

4981பார்த்தது
மத்திய கிழக்கு நாடுகளின் 'இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
“நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை" என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். மேலும், “மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என தெரிவித்தார். மேலும், “தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி