7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை நோக்கி வரும் ஈரானிய 'ஜயா' கப்பல்

3பார்த்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை நோக்கி வரும் ஈரானிய 'ஜயா' கப்பல்
அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடங்குகிறது. இதற்காக சீனா செல்ல வேண்டிய 'ஜயா' என்ற ஈரான் எண்ணெய் கப்பல் தற்போது இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி நாடுகளை மட்டுமே நம்பியிருந்த இந்தியாவுக்கு, ஈரானின் இந்த வரவு எரிசக்தி துறையில் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி