ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு

3073பார்த்தது
ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) 43 ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் மார்ச் 5, 2026 வரை நடைபெறும். ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும். www.irctc.com இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி