IRCTC-யின் ரூ.17,010 கேரளா சுற்றுலா பேக்கேஜ்

4285பார்த்தது
IRCTC-யின் ரூ.17,010 கேரளா சுற்றுலா பேக்கேஜ்
IRCTC நிறுவனம் மூணாறு, ஆலப்புழா மற்றும் கொச்சி ஆகிய இடங்களை உள்ளடக்கிய 'அமேசிங் கேரளா' என்ற 4 இரவுகள், 5 நாட்கள் கொண்ட புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று நபர்களுக்கான இதன் கட்டணம் ரூ.17,010 முதல் தொடங்குகிறது என்றும், இதில் ஏசி தங்குமிடம், ஏசி வாகனம், காலை உணவு மற்றும் பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி