'இருங் பாய்'.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் சிங்கிள்

65பார்த்தது
'இருங் பாய்'.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் சிங்கிள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் "விடாமுயற்சி". இந்த படத்தின் முதல் சிங்கிளான 'சவதீகா' பாடல் இன்று மதியம் 1 மணியளவில் வெளியானது. ஆடியோ தளங்களில் மட்டும் வெளியான இந்த பாடல், மாலை 5:05 மணிக்கு வீடியோ வெளியாகும் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த பாடலில், வைரல் வார்த்தையான 'இருங் பாய்' இடம்பெற்றுள்ளது. பாடலை கேட்க: https://www.youtube.com/watch?v=RHEFxrSxGa4

தொடர்புடைய செய்தி