அதிமுகவில் 3, 4வது அணி உருவாகிறதா? சி.வி சண்முகம் எம்பி பகீர் தகவல்

5783பார்த்தது
அதிமுகவில் 3, 4வது அணி உருவாகிறதா? சி.வி சண்முகம் எம்பி பகீர் தகவல்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்குவதாகவும், செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து சி.வி.சண்முகம் MPயிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “அதிமுகவைப் பற்றியே கேளுங்கள், யார் எங்கு போய் 3, 4வது அணியை உருவாக்கினால் எங்களுக்கு என்ன?" என கூறினார். ஆனால் அவரே “3, 4வது அணிகள்” என்று குறிப்பிட்டது அதிமுகவில் மேலும் அணிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.
Job Suitcase

Jobs near you