நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுகிறாரா?

15095பார்த்தது
நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுகிறாரா?
திரையுலகில் இதுவரை 75 படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகை த்ரிஷா, சினிமாவை விட்டு விலக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகாத நிலையில், ‘கருப்பு’ உள்ளிட்ட 3 படங்கள் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Job Suitcase

Jobs near you