நடிகன் என்ற தகுதி மட்டும் போதுமா? - பி.ஆர்.சுந்தர் விமர்சனம்

3448பார்த்தது
நடிகன் என்ற தகுதி மட்டும் போதுமா? - பி.ஆர்.சுந்தர் விமர்சனம்
நடிகன் நாடாள நினைக்கலாமா? தாராளமாக நினைக்கலாம், தவறே இல்லை என்று பிரபல பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகன் நாடாள நினைக்கலாமா? தாராளமாக நினைக்கலாம், தவறே இல்லை. ஆனால் நடிகனாக இருக்கும் ஒரே தகுதி போதும் நாடாள என நினைப்பதுதான் தவறு என்று கூறியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என பல தலைவர்களும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி