எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சி.வி.சண்முகம்?

39பார்த்தது
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சி.வி.சண்முகம்?
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த சி.வி.சண்முகத்தை தவிர மற்ற அனைவரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டனர். இந்த நிலையில், இபிஎஸ்-ன் பிடிவாதம் அதிமுகவுக்கு நல்லதல்ல என்று சி.வி.சண்முகம் நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நாளை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி