அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய முதல்வர் விஜய் திட்டம்?

0பார்த்தது
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய முதல்வர் விஜய் திட்டம்?
தமிழக அமைச்சர்கள் 33 பேரில் 9 பேரின் செயல்பாடுகள் மட்டுமே திருப்திகரமாக இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் முதலமைச்சர் விஜய் அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அமைச்சரவையில் பெரிய மாற்றத்தைச் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி