இபிஎஸ்-ஐ சந்திக்காத சி.வி.சண்முகம்.. ராஜினாமா செய்கிறார்?

11843பார்த்தது
எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முடியாது என்றும், அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சி.வி.சண்முகம் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் குழுவுடன் இபிஎஸ்-ஐ சந்திக்கச் செல்லாத நிலையில், சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி