சேப்பாக்கத்தில் தோனியின் பிரியாவிடை போட்டியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

5780பார்த்தது
சேப்பாக்கத்தில் தோனியின் பிரியாவிடை போட்டியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
IPL தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 18) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெறும் நடப்பு சீசனின் கடைசி ஹோம் மேட்ச்சில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்துள்ள தோனிக்கு, சேப்பாக்கம் மைதானத்தில் இதுவே கடைசி போட்டியாக இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருவதால், அவரது பிரியாவிடையை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி