நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில், திவ்யா சத்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. திவ்யா சத்யராஜுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே, சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரனுடன் திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். ஆனால் திருமணமான அடுத்த 5 நிமிடத்திலேயே திவ்யா தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டாராம். இக்கருத்துகள் அவரது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.