மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தித்துள்ளார். இந்நிலையில், தேமுதிக தங்களது கூட்டணியில் இணைவதை உறுதி செய்கிறதா அதிமுக? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஜனவரியில் கூட்டணி முடிவு பற்றி அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்த சூழலில் பிரேமலதாவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துள்ளார்.