பெங்களூரு அணியை வாங்குகிறதா HOMBALE பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்?

33பார்த்தது
பெங்களூரு அணியை வாங்குகிறதா HOMBALE பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்?
'KGF', 'காந்தாரா', 'சலார்' திரைப்படங்களைத் தயாரித்த 'HOMBALE FILMS' தயாரிப்பு நிறுவனம் RCB அணியை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விற்க தற்போதைய உரிமையாளர் டியாஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளிவந்த நிலையில் 'HOMBALE FILMS' RCB அணியை வாங்க திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி