திமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி?

1பார்த்தது
திமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி?
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை திமுகவில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தேர்தல் தோல்வி மற்றும் கட்சித் தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்காததால் அதிருப்தியில் உள்ள ஆதரவாளர்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறப்படும் நிலையில், "உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன்" என ராஜேந்திர பாலாஜி முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி