அதிமுகவை உடைக்க தவெக முயற்சி?

5பார்த்தது
அதிமுகவை உடைக்க தவெக முயற்சி?
தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெகவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ரகசியமாக தொடர்பு கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையிடம் முறையாக ஆதரவு கோராமல், தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ.க்களை வளைத்து முறைகேடான வழியில் கட்சியை உடைக்க தவெக முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி