தீயசக்தி ஆட்சியா? தியாக ஆட்சியா?" - சசிகலா கேள்வி

0பார்த்தது
தீயசக்தி ஆட்சியா? தியாக ஆட்சியா?" - சசிகலா கேள்வி
திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் வரிகள் உயர்ந்து பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகச் சசிகலா விமர்சித்துள்ளார். மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக நினைப்பதாகச் சாடிய அவர், வரவிருக்கும் தேர்தலில் தீயசக்தி ஆட்சியா அல்லது தியாகத்தின் ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார். தமிழகத்தின் நலன் கருதி மக்கள் சிந்தித்து வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி