பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்ந்தால் ஆபத்தா?

1பார்த்தது
பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்ந்தால் ஆபத்தா?
பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடி வளர்வது, உடலில் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக, சினைப்பை நீர்க்கட்டி அல்லது 'ஆண்ட்ரோஜன்' ஹார்மோன் அதிகரிப்பால் ஏற்படும் இம்மாற்றம், உயிருக்கு ஆபத்தல்ல என்றாலும் கருத்தரிப்பு சிக்கல்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். எனவே, இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாது அவசியம்.

தொடர்புடைய செய்தி