வியர்வை படிந்த ஆடைகளை அதிக நேரம் அணிந்தால் ஆபத்தா?

19பார்த்தது
வியர்வை படிந்த ஆடைகளை அதிக நேரம் அணிந்தால் ஆபத்தா?
கோடை காலத்தில் வியர்வை படிந்த ஆடைகளை நீண்ட நேரம் அணிந்திருப்பது சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை (Fungal) தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அரிப்பு, தடிப்புகள் மற்றும் துர்நாற்றம் உருவாவதுடன், வியர்வை துவாரங்கள் அடைபட்டு 'பருக்கள்' போன்ற சருமப் பிரச்சனைகளும் தீவிரமடையக்கூடும். எனவே, உடற்பயிற்சி அல்லது அதிக வியர்வைக்கு ஆளானவுடன் ஆடைகளை மாற்றி, உடலை தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி