துணை முதல்வர் பதவி தராதது வருத்தமா? திருமா ரியாக்‌ஷன்

9976பார்த்தது
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதை நான் வரவேற்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞருக்கு ஸ்டாலின் எப்படி உறுதுணையாக இருந்தாரா, அதேபோல் ஸ்டாலினுக்கு உதயநிதி உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காதது வருத்தமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமா சிரித்துக்கொண்டே பதில் பேசாமல் நகர்ந்துவிட்டார்.

நன்றி: Polimer News
Job Suitcase

Jobs near you