டார்க் சாக்லேட் தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

30பார்த்தது
டார்க் சாக்லேட் தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
நினைவாற்றல், மன அழுத்தப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு, டார்க் சாக்லேட், பெர்ரி பழங்கள் உதவும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஜப்பானின் ஷிபௌரா தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வில், கோகோ, பெர்ரிகளில் உள்ள ஃபிளாவனால்கள் நினைவாற்றலை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கண்டறிந்துள்ளது. இந்த ஃபிளாவனால்கள், உடற்பயிற்சியால் தூண்டப்படும் உடலியல் செயல்திறன்கள் போலவே, மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி கவனம், விழிப்புணர்வு, நினைவாற்றலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி