ஜேம்ஸ் பாண்டாகும் ஸ்பைடர் மேன்?

76பார்த்தது
ஜேம்ஸ் பாண்டாகும் ஸ்பைடர் மேன்?
உலகளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார் என்பதே ஹாலிவுட்டின் மிக பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த ரேஸில் 'வேணாம்' படப்புகழ் டாம் ஹார்டி, 'சூப்பர்மேன்' ஹென்றி கேவில் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. அதில், தற்போது 'ஸ்பைடர் மேன்' படத்தில் நடித்த டாம் ஹாலண்ட் பெயரும் அடிபடுகிறது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் 2028-ல் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி