ரஜினி படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்?.. வெளியான தகவல்

5874பார்த்தது
ரஜினி படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்?.. வெளியான தகவல்
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி இன்று (நவ.13) அறிக்கை மூலம் தெரிவித்தார். இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தை யார் இயக்கப்போகிறார்? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி -க்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி