முல்தானி மெட்டி அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றதா?

3952பார்த்தது
முல்தானி மெட்டி அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றதா?
அனைத்து சரும வகைகளுக்கும் முல்தானி மெட்டி பொதுவாக ஏற்றது என்றாலும், அதனை பயன்படுத்தும் முறை மாறுபடும். எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு இது சிறந்த பொலிவைத் தரும் வேளையில், வறண்ட சருமம் உள்ளவர்கள் இதனுடன் தேன் அல்லது பால் கலந்து பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், இது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்பசையை முழுமையாக உறிஞ்சி மேலும் வறட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி