என் மனைவி ஆபாச நடிகையா? கணவர் ஓபன் டாக்

13261பார்த்தது
என் மனைவி ஆபாச நடிகையா? கணவர் ஓபன் டாக்
தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வேதா மேனன் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கணவர் ஸ்ரீவில்சன், "ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் என்று ஸ்வேதா போட்டியிடும்போது வழக்கு தொடர்ந்தார்கள். அந்த குற்றச்சாட்டுக்களை கேட்டப்போதேல்லாம் எங்களின் 2 மகள்களும் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரும் கவலையாக இருந்தன. நல்லவேளையாக நீதியும், சட்டமும் எங்கள் பக்கம் நின்றது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி