அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?

18பார்த்தது
அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வரும் 15-ம் தேதிக்குள் முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அவர் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். குருமூர்த்தி - ஓபிஎஸ் நள்ளிரவு சந்திப்புக்கு பிறகு, வரும் 10-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி