ஈரானுக்கு உணவு பொருட்களுடன் ரகசியமாக ட்ரோன்களை அனுப்புகிறதா ரஷ்யா?

2883பார்த்தது
ஈரானுக்கு உணவு பொருட்களுடன் ரகசியமாக ட்ரோன்களை அனுப்புகிறதா ரஷ்யா?
உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் சேர்த்து ரஷ்யா, ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்களை அனுப்பி வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈரானின் 'ஷாஹத்' ரக ஆளில்லா விமானங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் இந்த ரகசியப் பரிமாற்றம் குறித்து மேற்கத்திய உளவுத்துறையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், இத்தகைய ராணுவத் தளவாட விநியோகம் குறித்த தகவல்களை ரஷ்ய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி