புதிய கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

69பார்த்தது
புதிய கட்சி தொடங்குகிறாரா சசிகலா?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் (பிப்., 24) அவரது தோழி சசிகலா புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முதல் கட்சி கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கூட்டணியில் சேர்க்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி