பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்றும், இஸ்ரேலில் தலைமறைவாக இருந்து கொண்டு அவர் FORTNITE கேமிங் தளத்தில் “LITTLEESTJEFF1” என்ற கணக்கில் விளையாடி வருவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து அந்த கேமிங் நிறுவனம் கூறுகையில், ‘அந்த கணக்குடன் பொருந்திய இமெயில் ஐடி, எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு தனிநபர் செய்த PRANK’ என விளக்கம் அளித்துள்ளது.