த.வெ.க-விற்கு தேர்தல் ஆணையம் நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார். "தேர்தல் ஆணையம் பொறுப்புடன்தான் செயல்படுகிறது; ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் ஏன் நெருக்கடி கொடுக்க வேண்டும்? நெருக்கடிகளைத் தாண்டி களத்தில் போராடி வெல்பவனே வீரன். நான் சந்திக்காத நெருக்கடிகளா?" என அவர் தெரிவித்துள்ளார்.