தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து?.. டிஜிபி-க்கு கடிதம்

0பார்த்தது
தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து?.. டிஜிபி-க்கு கடிதம்
தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து, டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ‘TIMES NOW’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதால் உடனே பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி