காங்கிரஸ் கட்சி உடைகிறதா? உட்கட்சிக்குள் தொடரும் சிக்கல்

37பார்த்தது
காங்கிரஸ் கட்சி உடைகிறதா? உட்கட்சிக்குள் தொடரும் சிக்கல்
தேர்தல் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சுமுகமாக இருந்த காங்கிரஸ் - திமுக உறவு, தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது. அதிக சீட், ஆட்சியில் பங்கு என சில காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்கள், பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. திமுக உடனான நீண்ட அரசியல் பயணத்தை விரும்பும் முக்கிய தலைவர்கள் சிலர், திமுக கூட்டணி தொடர வேண்டும் என நினைக்கிறார்கள். இருப்பினும், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் திமுக பிடிவாதம் காட்டினால், 1996-ல் ஏற்பட்டது போல் தமிழக காங்கிரஸில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி