தமிழகத்தில் அரசு பஸ்களின் நிறத்தை மாற்ற அரசு திட்டம்?

26பார்த்தது
தமிழகத்தில் அரசு பஸ்களின் நிறத்தை மாற்ற அரசு திட்டம்?
தமிழக அரசு அரசு பேருந்துகளின் வண்ணங்களை மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளை மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் இயக்க தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு புதிய வண்ணங்களில் மாற்றம் செய்யப்பட்ட பேருந்துகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி