சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா? - சீமான் பேச்சு

299பார்த்தது
சர்க்கார் போஸ்டர் தான் பிரச்சினையா? - சீமான் பேச்சு
'சர்க்கார்' திரைப்பட போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பேசியதை மதுரையில் இன்று (செப்.1) நடைபெற்ற மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். பல்வேறு மக்கள் பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் பேசாமல் போஸ்டர் விவகாரத்தை ஒரு சர்வதேச பிரச்சினையாக பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும், போஸ்டர் கிழிப்பால் தான் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்று அமைச்சர்கள் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி